ஹட்டனில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திடீர் பரிசோதனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று(18) ஹட்டன் நகரில் நகரசபையுடன் இணைந்து சுகாதார அதிகாரிகள் திடீர்
பரிசோதனை செய்தனர்.

இதன்போது உணவுச்சட்டத்தை மீறி உணவை கையாண்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *