சாவகச்சேரியில் திடீர் தேடுதல்: கஞ்சா, போதை மாத்திரைகளுடன் 10 பேர் கைது

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையின்போது, பொலிஸார் கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் மாவா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *