லசந்த விக்ரமசேகரவின் மரணம் தொடர்பில் மூவர் கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பில் கெக்கிராவையில் பெண் ஒருவரும், இரு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறையினர் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *