தங்கத்தின் விலையில் இன்று(27) எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தங்கவிலை எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
அதன்படி இன்றையதினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ 325,000 ஆகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ. 300,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 40,625 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 37,575 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

