இன்று(01) கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் படி, 1 பவுண் தங்கம் 22 கரட் 294,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 1 பவுண் தங்கம் 24 கரட் 318,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 2025-11-01