இன்று(06) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.5374 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 300.9744 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2025-11-06