இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

கொழும்பு, செட்டியார் தெருவில் இன்று(08) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

 

1 பவுண் தங்கம் (22 கரட்) 290,750 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

 

1 பவுண் தங்கம் (24 கரட்) 316,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *