இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

கொழும்பு, செட்டியார் தெருவில் இன்று(10) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் படி,

1 பவுண் தங்கம் 22 கரட் 291,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

1 பவுண் தங்கம் 24 கரட் 318,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

18 கரட் தங்கம் 238,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *