இலங்கை மத்திய வங்கி இன்று(18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 311.0029 ரூபாயாகவும் கொள்வனவு விலை 303.3219 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 410.3201 ரூபாய் மற்றும் கொள்வனவு விலை 397.7645 ரூபாயாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 361.9388 ரூபாய் எனவும் கொள்வனவு விலை 350.3875 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


