கரைச்சி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்றைய தினம் ஆரம்பமான நிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது உறுப்பினர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.