மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் பதிவாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்வும், ஓய்வு நிலை பதிவாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு வன்னி மாவட்ட பதிவாளர் சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் கனகேஸ்வரன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
இதன்போது வடமாகாண பிரதி பதிவாளர் நாயகமும் கலந்து கொண்டார்.
அத்துடன் நிர்வாக குழுத் தெரிவும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


