இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை (டிச.15) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 305.3475 ஆகவும் விற்பனை விலை ரூபா 312.9482 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2025-12-15