இன்றைய நாணயமாற்று விகிதம்

இன்று(17) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.2962 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.6811 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *