இன்று(19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.2461 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.6312 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. 2025-12-19