யாழ் மின்சார சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் மறு அறிவித்தல் வரை “கருமபீடங்கள் எதுவும் இடம்பெறாது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது இலங்கை மின்சார சபையின் மாகாண கணக்காளரினால் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அசௌகரியங்களுக்கு மனம் வருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


