பதுளை மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. பதுளை மாவட்டத்தில் 576 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்ட்டுள்ளன. இம் முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 14 கட்சிகள் மற்றும் 11 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. 2025-05-05