இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, இலங்கை வந்தடைந்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை வந்தடைந்த ஜெனரல் உபேந்திர திவேதியை, இலங்கைஇராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. டோலகே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றார்.

