நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வாக்கினை பதிவு செய்தார்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கினை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தமது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

 

அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவரது சொந்த இடமான மாயவனூர் பகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *