இன்று(19) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 313.4940 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 305.9570 ஆகவும் பதிவாகியுள்ளது. 2026-01-19