விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் கண்காட்சி நிகழ்வு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் இரண்டாம் நிலையில் பிரவேசிக்கும் தரம் – 03 மாணவர்களின் “பிள்ளைகளை இனங்காணும் செயற்பாட்டின்” மகிழ்ச்சிகரமான ஆரம்பத்திற்கான கண்காட்சி நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் தம்பிராசா தவராசா தலைமையில் தரம் 03 வகுப்பாசிரியரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்களின் கைவினைப்பொருட்கள் கண்காட்சியில் கட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் இந் நிகழ்வில் பாடசாலை மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோத்தர் ஆனந்தி பவாநந்தன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சமுகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் மாணவர் ஒருவரினால் தும்பினால் செய்யப்பட்ட அழகிய வீடு ஒன்று பாடசாலையில் அதிபரிடம் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *