கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து பெண் ஒருவர் இன்று இரவு(23) உயிரிழந்துள்ளார்.

 

குதித்த இளம் பெண் பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிஸார் சடலத்தை தோனி மூலம் கரைக்கு எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரின் வாகனத்தில் சடலத்தை கொண்டு சென்றுள்ளனர்.

 

குறித்த பெண் தாழங்குடா பகுதியைச் சேர்ந்த 20 வயதையுடையவர் எனவும், கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும், மேலதிக விசாரனையினை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *