மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

இலங்கை தமிழ் அரசுக் கட்சி -1364 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

 

ஐக்கிய மக்கள் சக்தி- 990 வாக்குகள் – 03 உறுப்பினர்கள்

 

தேசிய மக்கள் சக்தி – 607 வாக்குகள் 02 – உறுப்பினர்கள்

 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 808 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்

 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 500 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *