திருகோணமலை – மொரவெவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி- 2663 வாக்குகள் 9 உறுப்பினர்கள்

 

சிறிலங்கா பொதுஜன பெரமுன- 1060 வாக்குகள் – 03 உறுப்பினர்கள்

 

ஐக்கிய மக்கள் சக்தி 847 வாக்குகள் – 03 உறுப்பினர்கள்

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 427 வாக்குகள் – 1 உறுப்பினர்

 

இலங்கை தமிழரசுக்கட்சி 212 வாக்குகள் – 1 உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *