கண்டி மாவட்டத்தின் கடுகண்ணாவை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி – 2726 வாக்குகள் – 06 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 1583 வாக்குகள் – 04 உறுப்பினர்கள்
சுயேட்சைக் குழு 631 வாக்குகள் – 01 உறுப்பினர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 583 வாக்குகள் – 01 உறுப்பினர்
பொதுசன ஐக்கிய முன்னணி 470 வாக்குகள்- 01 உறுப்பினர்
ஐக்கிய தேசிய கட்சி 343 வாக்குகள் – 01 உறுப்பினர்

