முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

இலங்கை தமிழரசுக் கட்சி 10816 வாக்குகள் – 11 உறுப்பினர்கள்

 

தேசிய மக்கள் சக்தி 4028 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 2652 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

சுயேட்சைக்குழு 2491 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1174 வாக்குகள் – 1 உறுப்பினர்

 

ஐக்கிய மக்கள் சக்தி 1026 வாக்குகள் – 1 உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *