கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி 3,040 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,511 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 1,349 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 508 வாக்குகள் – 1 உறுப்பினர்

