கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ35 பிரதான வீதியில் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோர் மற்றும் மது போதையில் வாகனம் செலுத்துவோரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தர்மபுரம் பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

