மன்னார் மாவட்டம் முசலி பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
முசலி பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஐக்கிய மக்கள் சக்தி – 3,768 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி – 2,441 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 2,132 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,482 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 1 – 611 வாக்குகள் – 1 உறுப்பினர்

