இன்று(01) திருவருள்மிகு இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் ஐந்தாவது மகா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான அடியவர்கள் குடை சூழ குரு முதல்வர்களின் பாராயணம் பாட திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் மற்றும் ஏனைய பரிபாரண மூர்த்தி களுக்கும்மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.
நேற்று(31) எண்ணெய்க்காப்பு வைபவம் இடம்பெற்றது. அதிகாலை முதல் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து அடியவர்கள் எண்ணெய்க்காப்பு வைபவத்தில் கலந்து எண்ணைக் காப்பை சாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

