யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது

யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று(04) சுதந்திர கரிநாள் கொடி ஏற்றப்பட்டது.

 

 

சிறிலங்கா அரசின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என்பதை சிறிலங்கா அரசுக்கு கூறும் முகமாக யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *