பருத்தித்துறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை நகர சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

பருத்தித்துறை நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2,045 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

 

இலங்கை தமிழரசுக் கட்சி – 1,518 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

 

தேசிய மக்கள் சக்தி – 736 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 665 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

சுயேட்சைக் குழு – 355 வாக்குகள் – 1 உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *