இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று(12) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 405,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,900 ரூபாயாக, விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 கரட் தங்கம் பவுண் ஒன்று 354,300 ரூபாயாக, விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

