கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் நிருபா விருந்தனின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(13) பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிரபு தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீநேசன், வைத்தியர் சிறிநாத், கோறளைப்பற்று பிரதேச தவிசாளர் சுதாகரன் மற்றும் அதிகாரிகளும், அமைப்புகள எனப் பலரும் கலந்து கொண்டனர்.

