கல்விப்பொது சாதாரண தரப்பரீட்சை இன்று ஆரம்பமாகியது. இந் நிலையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்கு வருகை தந்தனர். 2026-02-17