நெதர்லாந்து அணிக்கு 194 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 36 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

 

இந்த போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

 

இந்நிலையில் நெதர்லாந்து அணிக்கு 194 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *