நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

2026 டி20 உலகக்கிண்ணத் தொடரின் இன்று(19) இடம்பெறவுள்ள 37 ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இத்தாலி அணிகள் மோதவுள்ளன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அதன்படி, கல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் முதலில் மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *