யுக்தா புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “பத்தும் தீயும் பகையும்” திரைப்படத்தின் தொடக்கவிழா எதிர்வரும் (22) காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இத்திரைப்படத்தை பிரகாஷ் ராஜா எழுதி இயக்கி இருக்கிறார். மேலும், திரைப்படத்தின் தயாரிப்பை கஜன் கந்தசாமி மேற்கொண்டுள்ளார்.

