இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மாலிங்கவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
2026 டி20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சி ஆலோசகராகச் செயற்படும் முன்னாள் நட்சத்திர வீரர் லசித் மாலிங்கவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.