மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடி, மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, இடியுடன் கூடிய மழை பெய்யும்போது அப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *