போதைப்பொருள் அச்சுறுத்தலை வலியுறுத்தி கலந்துரையாடல்

போதைப்பொருள் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை வலியுறுத்தி கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.
இதன் போது அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வெதமுல்ல அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.வி.கஸ்தூரியாரச்சி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கினர்.
இதன் போது உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரிகள், ஊழல் ஒழிப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *