வவுனியாவில் புற்றுநோயால் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த சுரேஸ் ஸர்ணவன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

