நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக குடவத்தை மக்கள் ரஜீவன் எம்.பியிடம் முறைப்பாடு 

யாழ்ப்பாணம் வடமராட்சி  நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  குடவத்தை பகுதியில் மக்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதற்காகவும், பொலிஸார் மக்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திர மூர்த்தியிடம் முறையிட்டுளார்.
இது தொடர்பில் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் குடவத்தை கிராமத்திற்கு சென்று மக்களுடன் உரையாடியதுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *