கிளிநொச்சியில் பனிமூட்டமான காலநிலை

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று(01) இவ்வாறான காலநிலை காணப்பட்டது.

தற்பொழுது  கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான பனிமூட்டத்துடன் காணப்படுவதன் காரணமாக மக்கள் தமது அன்றாட கடமைகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *