கிளிநொச்சியில் எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்துள்ளது

கிளிநொச்சி  மாவட்டத்தின் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடானது கொள்கலன்களில் அதிகமான எரிபொருளை கொள்வனவு செய்ததன் காரணமாகவே தட்டுப்பாடு நிலவியது.

 

தற்போது கிளிநொச்சி  மாவட்டத்தின் நகர பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது

 

கொள்கலனில் எரிபொருள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக எரிபொருள் பாவனையாளர்கள் சுமுகமான முறையில் தமக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.

 

குறித்து எரிபொருள் தட்டுப்பாடானது இன்னும் ஓரிரு தினங்களில் சாதாரணமான நிலைக்கு வரும் என எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *