யாழில் படகு கவிழ்ந்து விபத்து; பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர குருதி தேவை

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயப் பெருநாளில் பங்கேற்பதற்காகக் குருநகரிலிருந்து பயணித்த பக்தர்களின் படகு இன்று(06) கவிழ்ந்து 30 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அவசரமாகக் குருதி தேவைப்படுவதால் குருதி வழங்க விரும்புபவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவை நாடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *