இலங்கை மத்திய வங்கி இன்று(12) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.8701 ரூபாவாகவும் கொள்வனவு விலை 307.1786 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 422.4958 ரூபா மற்றும் கொள்வனவு விலை 409.6529 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 364.8132 ரூபா எனவும் கொள்வனவு விலை 353.1934 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

