வடக்கின் பெரும் போரில் சாதித்த யாழ் மத்திய கல்லூரி அணி வீரர்களுக்குக் கெளரவிப்பு

‘வடக்கின் பெரும்போர்’ என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119 ஆவது துடுப்பாட்டப் போட்டியில் வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தைத் தமதாக்கிச் சாதித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று(11) கல்லூரியில் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *