திறமை அடிப்படையில் நடைபெற்ற கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதி விசேட தரத்திற்கு பதவியுயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சை – 2025 இல் தோற்றி சித்தி பெற்ற ஏறாவூர் நகரசபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் – 1, திரு. சண்முகராஜா விஜிதராஜா பெற்றுள்ளார்.
இந்நிகழ்வை முன்னிட்டு, ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் அல்ஹாஜ் எம். எஸ். நழீமும், நகரசபையின் செயலாளர் எம். ஐ. எம். நியாஸும், இன்று நேரில் சந்தித்து தங்களது உளமார்ந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

