வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையில் யேசு கிறிஸ்துவின் உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை செயலாளர் அருட் கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றதது.
தொடர்ந்து ஆண்கள் சபையினால் தாகசாந்தி நிகழ்வு வாழைச்சேனை திருச்சபையின் முன்றலில் இடம்பெற்றது.

