கடந்த 04ஆம் திகதி அன்று 35வது யாழ் பாதுகாப்பு படைத்தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிர் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிருந்தார். 2026-04-07